😊திருவாசகம் --போற்றித் திருஅகவல்:
*******
உரையுணர் விறந்த வொருவ போற்றி
விரிகட லுலகின் விளைவே போற்றி!
*******
விளக்கம்:🌼🌼 உலகம் நிலையற்றது, துன்பமானது என்பது உலக வாழ்வின் அனுபவத்தால் உணரப்படுகிறது. அவ்வுணர்ச்சி இறைவன் நிலையானவர், இன்பமானவர் என்பதைத் தெரிந்து அவரை அடையத் தூண்டுகிறது. ஆகவே, உலக வாழ்வின் பயன் 'இறைவனை அடைவதே' என்பதால் 'விரிகடலுலகின் விளைவே' என்றார்.
🌺🌺🌺🌺🌺🌺
No comments:
Post a Comment