Search This Blog

Wednesday, 23 September 2020

உண்மையான பக்தி

 இப்படம் விளக்கும் கருத்து:

💐💐💐💐💐💐💐

முதுமைக் காலத்தில்👵🏽👴🏾 மரண பயத்தோடு இறைவனை வணங்கினால் அதிலிருந்து நாம் விடுபடவே நமது எண்ணங்கள் இருக்கும்.  ஆனால் உண்மையான அன்பும், பக்தியும் இறைவனிடம் செலுத்த இயலாது😑.  எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இறைவனிடம் அன்பு செலுத்தினால் தான் அது பக்தி ஆகும்😇.

--------------

உதாரணம்: தாய்🙆‍♀️ தன் குழந்தையிடம்👶🏻 எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவாள்.

நாமும் இறைவனிடம் அது போன்ற அன்பை அவர் திருவருளாலே செலுத்திட வேண்டும்

--------------

✅இறைவா!! எமக்கு தம்மை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று கூறுவது பக்தி😇 ஆகும்.✅

--------------

❌இறைவா!! எமக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தால் அது வியாபாரம் ஆகிவிடும்.❌

அப்போது இறைவனிடம் உண்மையான அன்பு ஏற்படாது.

💐💐💐💐💐



No comments:

Post a Comment