மனிதனின் ஆறு எதிரிகள்👹:
🔹️🔹️🔹️🔹️🔹️🔹️
இவை மனிதனின் ஆறு எதிரிகள் என்று அழைக்கப்படுவதற்கு காரணம்; இவை மனிதன் தனது கடமையை செய்வதற்குத் தடையாக உள்ளன.
🔹️🔹️🔹️🔹️🔹️🔹️
மனிதனின் கடமை என்ன??
********
இறைவனை உணர்ந்து அவர் திருவடிகளை அடைவதே மனிதனின் அடிப்படை கடமையாகும்.
🌟🌟🌟🌟🌟🌟
இவை அனைத்தும் நாம் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
எனவே, இறைவனின் துணையைக் கொண்டு இந்த எதிரிகளை வென்று நாம் இறைவனின் திருவடிகளை அடைவோமாக😇.
🔹️🔹️🔹️🔹️🔹️🔹️
எதிரிகள் வெளியில் எங்கும் இல்லை. நம்முடனே இருக்கின்றார்கள் என்பதனை என்றும் மறந்துவிடக் கூடாது.
No comments:
Post a Comment