அப்பர் பெருமான் கூறுகிறார்:
⭐️⭐️⭐️⭐️⭐️
தில்லையில் உள்ள ஸ்ரீமந் ஆனந்த நடராஜமூர்த்தியை காண்பது எவ்வளவு இன்பம் தரக் கூடியது. அந்த இன்பத்திற்காகவே மீண்டும் மீண்டும் இந்த மனிதப் பிறவி வேண்டும் என்கிறார். இறை அனுபவம் இன்பமானது என்றால், அந்த இன்பத்தைத் தரும் மனிதப் பிறப்பும் இனிமையாகத் தானே இருக்க வேண்டும்😊✨.
No comments:
Post a Comment