Search This Blog

Thursday, 13 January 2022

Maha Sadasiva Moorthy (மஹா சதாசிவமூர்த்தி)

25 தலைகளும், 50 கரங்களுடன் கூடிய மஹா சதாசிவர் மூர்த்தியைப் போற்றி போற்றி!✨✨

------------

Let us all praise the Lord Sadhaa Siva murthi who has 25 heads and 50 hands.🌟🌟


Thursday, 6 January 2022

Avvai kural

Udambinai petra payanaavadhellaam

Udambinul uthamanai kaan

                                    - Avvaiyaar

The human body is there to explain the meaning of Soul (Atman). If there is no soul, the body is dead. Avvaiyaar says that the main purpose of this body is to know about the truth (God).


ஔவைக் குறள்

உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லாம்‌ 

உடம்பினுள் உத்தமனைக் காண்.  

                                -ஔவைக்‌ குறள்‌ 

உயிரை விளக்குதற்கென்றே உடல்‌ இருக்‌கிறது. உயிர்‌ இல்லாவிட்டால்‌ உடல்‌ பிணமாய்‌ விடும்‌. உடம்பின் பயன் நமக்குள் இருக்கும் இறைவனை அறிவதற்கே என்று ஔவையார் விளக்குகிறார்.