Search This Blog

Thursday, 6 January 2022

ஔவைக் குறள்

உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லாம்‌ 

உடம்பினுள் உத்தமனைக் காண்.  

                                -ஔவைக்‌ குறள்‌ 

உயிரை விளக்குதற்கென்றே உடல்‌ இருக்‌கிறது. உயிர்‌ இல்லாவிட்டால்‌ உடல்‌ பிணமாய்‌ விடும்‌. உடம்பின் பயன் நமக்குள் இருக்கும் இறைவனை அறிவதற்கே என்று ஔவையார் விளக்குகிறார்.


No comments:

Post a Comment