Search This Blog

Friday, 18 March 2022

Owner of human body

 🤔To whom does our body belong to ❓

🤔Does it belong to the Jiiva❓ 

🤔Does it belong to our father👨🏼‍🍼❓

🤔Does it belong to our mother👩🏻‍🍼❓

🤔Does it belong to our master❓ 

🤔Does it belong to the sand❓

🤔Does it belong to the fire❓ 

🤔Does it belong to the five elements of life❓


If we think for a while, we can come to a conclusion that the human body does not belong to anyone 😇



மனித உடலின் உரிமையாளர்

 🤔நமது உடலானது யாருக்குச்‌ சொந்தம்‌❓

🤔அந்த ஜீவனுக்குச்‌ 

சொந்தமா❓ 

🤔பெற்ற 👨🏼‍🍼தந்தைக்குச்‌ 

சொந்தமா❓

🤔அல்லது பெற்ற 👩🏻‍🍼தாய்க்குச்‌ சொந்தமா❓

🤔எஜமானனுக்குச்‌ சொந்தமா❓ 

🤔மண்ணுக்குச்‌ சொந்தமா❓

🤔அக்கினிக்குச்‌🔥 சொந்தமா❓ 

🤔பஞ்சபூதங்களுக்குச்‌ சொந்தமா❓


சிந்தித்துப்‌ பார்த்தால்‌ இவர்களில்‌ யாருக்கும்‌ சொந்தமில்லை🤷🏾‍♂ என்பது தெளிவாகும்‌😇



Thursday, 10 March 2022

தில்லை கோபுரம் (Gopuram of Thillai Temple)

✨கோபுர தரிசனம் கோடி புண்ணியம்✨ 
***********
இடம்: தில்லை நடராசர் திருக்கோயில்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
Worshipping the Gopuram of Lord Shiva temple brings us millions of good virtues
**********
Place: Thillai Natarajar Temple in Chidambaram, Tamil Nadu, India




 

Sunday, 6 March 2022

Strength

 

Elephant knows about the strength of the lion. Similarly, whenever we know about strength, we try know about the nature of God.

All of the greatness comes from strength. All the mean acts comes from weakness. Weakness of mind makes us to commit sin. Weakness of body is transformed into disease. Strength takes form as divinity.



வலிமை:

 வலிமை:

🔹🔹🔹🔹

சிங்கத்தின்‌ வலிமையை யானை அறிகிறது. சர்வசக்திமானாகிய தெய்வமே நான்‌ வலிமையை அறியும்பொழுதுதான்‌ உன்னை அறிகிறேன்‌. 

வாழ்க்கைக்கு ஜீவாதாரமாயிருப்பது வலிமை. மேன்மைகளனைத்தும்‌ வலிமையினின்று வருகின்றன. கீழ்மைகள்‌ அனைத்தும்‌ தளர்ச்சி யினின்று வருகின்றன. மனத்தளர்ச்சி பாபச்‌ செயலில்‌ வீழ்த்துகிறது. உடல்‌ தளர்ச்சி நோயாக வடிவெடுக்கிறது. வலிமை தெய்வ நெறியாக வடிவெடுக்கிறது.