வலிமை:
🔹🔹🔹🔹
சிங்கத்தின் வலிமையை யானை அறிகிறது. சர்வசக்திமானாகிய தெய்வமே நான் வலிமையை அறியும்பொழுதுதான் உன்னை அறிகிறேன்.
வாழ்க்கைக்கு ஜீவாதாரமாயிருப்பது வலிமை. மேன்மைகளனைத்தும் வலிமையினின்று வருகின்றன. கீழ்மைகள் அனைத்தும் தளர்ச்சி யினின்று வருகின்றன. மனத்தளர்ச்சி பாபச் செயலில் வீழ்த்துகிறது. உடல் தளர்ச்சி நோயாக வடிவெடுக்கிறது. வலிமை தெய்வ நெறியாக வடிவெடுக்கிறது.
No comments:
Post a Comment