Search This Blog

Sunday, 12 June 2022

காலம்

திருஞானசம்பந்தர் தன் இளம் வயதிலேயே ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்🌻. திருநாவுக்கரசர் சமண சமயத்தை சில காலம் பின்பற்றி அதன் பின் சைவ சமயம் திரும்பி தன் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்✨. 

அனைத்தும் இறைவன் திருவருளாலே நடக்கிறது. எல்லோருக்கும் அனைத்துமே ஒரே நேரத்தில் கிடைத்து விடாது. எது நமக்கு கிடைக்க வேண்டுமோ அது சரியான நேரத்தில் வந்தடையும். எனவே, நாம் இறைவனை என்றும் அன்போடு வணங்குவோம்🙏.


No comments:

Post a Comment