🌻பெரிய மகாலிங்கம், சதுரகிரி🌻
****
இயற்கையாக தோன்றிய மிகப் பெரிய சிவலிங்கமாகும். லிங்கத்திற்குப் பின் இருக்கும் மரத்தின் வேர், சிவபெருமானின் ஜடாமுடி போலவே காட்சி அளிக்கிறது.
*****
✨ஓம் சிவாயநம✨
All credits to Lord Shiva. By Lord Shiva grace, let us see some of the topics related to Lord Shiva and Saivism (Languages: tamil and english}
🌻பெரிய மகாலிங்கம், சதுரகிரி🌻
****
இயற்கையாக தோன்றிய மிகப் பெரிய சிவலிங்கமாகும். லிங்கத்திற்குப் பின் இருக்கும் மரத்தின் வேர், சிவபெருமானின் ஜடாமுடி போலவே காட்சி அளிக்கிறது.
*****
✨ஓம் சிவாயநம✨
The dense forests of Sathuragiri, Tamil Nadu, India are home to one of the most divine natural formations : Periya Mahalingam, one of the largest naturally occuring Shivlings.
Located in the dense forests of Sathuragiri, Tamil Nadu, the massive natural formation has taken the shape of a Shivling and is extensively revered by the locals. On the back side, the root formation of the trees have grown on the lingam in a manner that resembles the Jata of Bhagwan Shiv.
🤔To whom does our body belong to ❓
🤔Does it belong to the Jiiva❓
🤔Does it belong to our father👨🏼🍼❓
🤔Does it belong to our mother👩🏻🍼❓
🤔Does it belong to our master❓
🤔Does it belong to the sand❓
🤔Does it belong to the fire❓
🤔Does it belong to the five elements of life❓
If we think for a while, we can come to a conclusion that the human body does not belong to anyone 😇
🤔நமது உடலானது யாருக்குச் சொந்தம்❓
🤔அந்த ஜீவனுக்குச்
சொந்தமா❓
🤔பெற்ற 👨🏼🍼தந்தைக்குச்
சொந்தமா❓
🤔அல்லது பெற்ற 👩🏻🍼தாய்க்குச் சொந்தமா❓
🤔எஜமானனுக்குச் சொந்தமா❓
🤔மண்ணுக்குச் சொந்தமா❓
🤔அக்கினிக்குச்🔥 சொந்தமா❓
🤔பஞ்சபூதங்களுக்குச் சொந்தமா❓
சிந்தித்துப் பார்த்தால் இவர்களில் யாருக்கும் சொந்தமில்லை🤷🏾♂ என்பது தெளிவாகும்😇
Elephant knows about the strength of the lion. Similarly, whenever we know about strength, we try know about the nature of God.
All of the greatness comes from strength. All the mean acts comes from weakness. Weakness of mind makes us to commit sin. Weakness of body is transformed into disease. Strength takes form as divinity.
வலிமை:
🔹🔹🔹🔹
சிங்கத்தின் வலிமையை யானை அறிகிறது. சர்வசக்திமானாகிய தெய்வமே நான் வலிமையை அறியும்பொழுதுதான் உன்னை அறிகிறேன்.
வாழ்க்கைக்கு ஜீவாதாரமாயிருப்பது வலிமை. மேன்மைகளனைத்தும் வலிமையினின்று வருகின்றன. கீழ்மைகள் அனைத்தும் தளர்ச்சி யினின்று வருகின்றன. மனத்தளர்ச்சி பாபச் செயலில் வீழ்த்துகிறது. உடல் தளர்ச்சி நோயாக வடிவெடுக்கிறது. வலிமை தெய்வ நெறியாக வடிவெடுக்கிறது.