Search This Blog

Sunday, 12 June 2022

Time

Thirugnanasambandhar started his spiritual journey from his young age🌻. Thirunavukkarasar followed Jainism at first. Then he was converted to Shaivism and started his spiritual journey 🌟.

Everything happens by grace of God. Everybody does not receive all the things at once. We shall receive whatever we need at the right time. So let us all worship the Lord with pure devotion.


காலம்

திருஞானசம்பந்தர் தன் இளம் வயதிலேயே ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்🌻. திருநாவுக்கரசர் சமண சமயத்தை சில காலம் பின்பற்றி அதன் பின் சைவ சமயம் திரும்பி தன் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்✨. 

அனைத்தும் இறைவன் திருவருளாலே நடக்கிறது. எல்லோருக்கும் அனைத்துமே ஒரே நேரத்தில் கிடைத்து விடாது. எது நமக்கு கிடைக்க வேண்டுமோ அது சரியான நேரத்தில் வந்தடையும். எனவே, நாம் இறைவனை என்றும் அன்போடு வணங்குவோம்🙏.


Friday, 29 April 2022

Bahumukhi Lingam (பாகுமுகி லிங்கம்)

 🌟Bahumukhi Lingam with 359 faces🌟

Place: Harihareswarar Temple, Solapur

359 முகங்களைக் கொண்ட 🌻பாகுமுகி லிங்கம்🌻

இடம்: ஹரிஹரேஸ்வரர் கோயில், சோலாப்பூர்


Tuesday, 5 April 2022

பெரிய மகாலிங்கம்

 🌻பெரிய மகாலிங்கம், சதுரகிரி🌻

****

இயற்கையாக தோன்றிய மிகப் பெரிய சிவலிங்கமாகும். லிங்கத்திற்குப் பின் இருக்கும் மரத்தின் வேர், சிவபெருமானின் ஜடாமுடி போலவே காட்சி அளிக்கிறது.

*****

✨ஓம் சிவாயநம✨



Periya Mahalingam

 The dense forests of Sathuragiri, Tamil Nadu, India are home to one of the most divine natural formations : Periya Mahalingam, one of the largest naturally occuring Shivlings.

Located in the dense forests of Sathuragiri, Tamil Nadu, the massive natural formation has taken the shape of a Shivling and is extensively revered by the locals. On the back side, the root formation of the trees have grown on the lingam in a manner that resembles the Jata of Bhagwan Shiv.