திருவாசகம் -- சிவபுராணம்:🌼🌼
""""""""""""""""""""""""""""""""""""""
18ஆவது அடி:
" அவர் அருளாலே அவர் தாள் வணங்கி "
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
சிவபெருமான் திருவருள் இருந்தால் மட்டுமே அவர் திருவடிகளை வணங்க இயலும் என்று மாணிக்கவாசகர் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்😊. எனவே, நாமும் சிவபெருமான் திருவருளாலே அவர் திருவடிகளைப் பணிவோடு வணங்குவோமாக.😇😇
No comments:
Post a Comment