திருவாசகம் -- போற்றித் திருஅகவல் -- பாடல் 18:
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
வானோர்க் கரிய மருந்தே போற்றி
ஏனோர்க் கெளிய இறைவா போற்றி!
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
விளக்கம்:
மருந்து💊💊 அரிதில் முயன்று பெறுவது. தேவர்கள் இறைவனை அரிதில்🥵 முயன்று பெறுகிறார்கள். ஆதலால், தேவர்களுக்கு இறைவன் மருந்தாயினார்.
--------------------------------
இறைவன் அடியாரிடத்தில் விரும்பித்🥰 தங்கியிருக்கின்றார். அதனால் அவர்கள் இறைவனை எளிதில்😇 காண்கின்றனர் என்று மாணிக்கவாசகர் நயமாக விளக்குகின்றார்.
---------------------------------
No comments:
Post a Comment