எனது முன்னேற்றத்திற்கு வாழ்வு பயன் படுவதுபோன்று சாவும் பயன்படுகிறது என்பதை இறைவா, எனக்குப் புகட்டியருள்வாயாக.
உடலை உறுதிப்படுத்துதற்கும் உள்ளத்தைத் தெளிவுபடுத்துதற்கும் உறக்கம் தேவை. பழுதுபட்ட உடலை மாற்றிக்கொள்ளுதற்கும், புதிய சூழ்நிலையை உண்டுபண்ணிக்கொள்வதற்கும் மரணம் முற்றிலும் அவசியமாயிருக்கிறது. வாழ்ந்திருக்கும்பொழுதே மாய்ந்து போனவன் போன்று யார் ஆய்விடுகிறானோ அவன் ஞானத்துக்குத் தகுதியுடையவன் ஆகிறான்.
*******************
Oh God! Please make me learn that for my (soul) progress, death is as important as life.
Sleep is essential for well being of the mind and body. To create new circumstances and to throw away our worn out body, death is essential. One who lives as a witness for his/her own life is fit for receiving the Knowledge of God.
No comments:
Post a Comment