ஒவ்வொருமுறை நடை சாத்தும்போதும் பகலிலும்🌕 , இரவிலும்🌑 கோவில் அர்ச்சகர் ஒருவர் நான்கு கோபுர வாசல்களிலும் கையில் பந்தத்துடன் வந்து 'யாரும் பசியாக இருக்கின்றீர்களா?' என்று கேட்டு விட்டு செல்கிறார்.
அப்படி யாரேனும் பசியாக உள்ளேன் என்று சொன்னால் அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்று அவருக்கு உணவிட்டு🍚 பின் தான் கோவில் நடையை சாத்த வேண்டும் .
இதை சிவபெருமானின் கட்டளையாகவே இன்றும் பின்பற்றுகின்றனர்.
🗺இடம் வைக்கம் ( கோட்டயம் , கேரளா )
No comments:
Post a Comment