முதல் முதலில் தமிழுடன் தமது பெயரைச் சேர்த்து எழுதியவர் திருஞானசம்பந்தர்.
தமிழ் ஞானசம்பந்தன் என்று நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஞானசம்பந்தன்.
மறை ஞானசம்பந்தன்.
கலை ஞானசம்பந்தன்.
தமிழ் ஞானசம்பந்தன்.
தமிழ் விரகன்.
நற்றமிழ் ஞானசம்பந்தன்.
தமிழ்கெழு விரகினன்.
தமிழ்நாடு சம்பந்தன்.
செந்தமிழ் விரகன்.
தமிழ்கிழமை ஞானன்.
தமிழ்நாதன் ஞானசம்பந்தன்.
இசை ஞான சம்பந்தன்.
தமிழாகரன்.
இயல் ஞானசம்பந்தன்.
தம் பெயருக்கு முன்னே தமிழ் என்று எழுதி மொழியால் ஒற்றுமை வளர வித்தவர்
தமிழாகரர் திருஞானசம்பந்தர்.
No comments:
Post a Comment