🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
துன்பங்களை நாசம் செய்தருளும் பெருங்கேடிலியப்பராக அவிநாசியப்பர் என்னும் திருநாமத்தோடு ஐயனும், அரவணைத்துப் பாதுகாக்கும் பெருங்கருணை நாயகியாக கருணாம்பிகை என்னும் திருநாமத்தோடு அம்மையும் காட்சி கொடுக்கும் திருத்தலமான அவிநாசியில், பிள்ளையை இழந்து தவித்த பெற்றோரின் துயரத்தைப் போக்கி, அவர்களுக்கு சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிள்ளையை மீட்டுத் தந்து, அற்புதத்தை நிகழ்த்தி அருளினார்.
No comments:
Post a Comment