Hymn: Aalandhaan ugandhu
All credits to Lord Shiva. By Lord Shiva grace, let us see some of the topics related to Lord Shiva and Saivism (Languages: tamil and english}
Search This Blog
Friday, 31 July 2020
Thevaram hymn for cure for Left eye related problems and getting a better vision in the left eye
This hymn was sung by 🌸🌸SUNDARAR 🌸🌸. By Lord Shiva's grace, if this hymn is sung daily in early morning with pure devotion then problems related to LEFT EYE gets cured and would get a BETTER VISION in left eye🌹🌹
இடது கண் இடர் நீங்கி நல்ல பார்வையைப் பெறுவதற்கு வாசிக்க வேண்டிய பதிகம்:
💐💐சுந்தரர்💐💐 அருளிச் செய்த இப்பதிகத்தை சிவபெருமான் திருவருளால் தினமும் அதிகாலையில் இறை உணர்வோடு வாசித்தால் இடது கண் இடர்கள் நீங்கி நல்ல பார்வையைப் பெறலாம்.🌻🌻
பதிகம்: ஆலந்தான் உகந்து
Wednesday, 29 July 2020
Thevaram hymn for solving any obstacles in marriage
This hymn was sung by saint THIRUGNANASAMBANDAR🌼🌼... By Lord Shiva's grace if this hymn is sung 2 times a day for 48 days continuously, then the obstacles for the marriages get solved and those marriages would happen soon🌷🌷
Link:--- Thevaram hymn
தடைப்பட்ட திருமணம் தடையில்லாமல் நடைபெறுதற்கு வாசிக்க வேண்டிய பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிச் செய்த பதிகம்💐💐. இப்பதிகத்தை சிவபெருமான் திருவருளால் 48 நாட்கள் தினமும் 2 முறை வாசித்து வந்தால் தடைப்பட்ட திருமணமும் தடையில்லாமல் நடைபெறும்.😇
பதிகம்: தடையின்றி திருமணம் நடைபெற
Tuesday, 28 July 2020
Thevaram hymn for safe and normal delivery of baby
Hymn: For safe delivery of baby
This Thevaram hymn was sung by Saint THIRUGNANASAMBANDAR 🌼. If this hymn is sung with devotion by Lord Shiva's grace, then the delivery of the baby would be normal without complications 💐💐💐
மகப்பேறு (பிரசவம்) நலமாக நடைபெறுவதற்கு
திருஞானசம்பந்தர்😇😇 அருளிச் செய்த இப்பதிகத்தை சிவபெருமான் திருவருளால் வாசித்தால் மகப்பேறு (பிரசவம்) சுகமாக நடைபெறும்🌸🌸.
பதிகம்: மகப்பேறு இனிதே நடக்க
Monday, 27 July 2020
Thevaram hymn to get rid of snake bite poisoning and scorpion poisoning
This Thevaram hymn was sung by THIRUNAVUKARASAR 😊.
If this hymn is sung with devotion by Lord Shiva's grace, then snake🐍 bite poisoning and scorpion🦂 poisoning gets cured🌻
HYMN: Ondrukolaam hymn
பாம்பு, தேள் ஆகியவற்றின் விஷம் நீங்குவதற்கான பதிகம்:
ஒன்று கொலாம் பதிகம்: 🌷🌷
திருநாவுக்கரசர் அருளியது🌻🌻
இப்பதிகத்தை சிவபெருமான் திருவருளால் வாசித்தால் பாம்பு🐍, தேள்🦂 ஆகியவற்றின் விஷம் நீங்கும்.😇
பதிகம்: ஒன்று கொலாம் பதிகம்
Thevaram hymn for stomach and colic pain to get cured
This hymn was sung by Saint THIRUNAVUKARASAR (APPAR) when he was suffering from colic pain. After he sung this hymn, Lord Shiva was very much pleased and cured his pain😇😇
--------------------
This hymn if sung with devotion by Lord Shiva's grace, we can get rid of stomach and colic pain🤩😊
வயிறு மற்றும் குடல் வலி நீங்குவதற்கு வாசிக்க வேண்டிய பதிகம்
திருநாவுக்கரசர் அருளிச் செய்த 'கூற்றாயினவாறு' பதிகத்தை இறையருளால் வாசித்தால் ' வயிறு மற்றும் குடல் வலி போன்ற நோய்கள் நீங்கும்🌻🌻🌻
Friday, 24 July 2020
How to know true nature of Lord Shiva?
Once there was an argument between Lord Brahma and Lord Vishnu that who was greater between the two. During that time, Lord Shiva in the form of Lingodbhavar (infinite pillar of fire) appeared before them. So Brahma tried to find the head, and Vishnu tried to find the foot of Lingodbhavar. But both failed in their attempt. So when they surrendered to Lord Shiva and accepted that none of the two was greater, Lord Shiva blessed them and bestowed his grace.😇😇
---------------
Lesson to be learnt from the above Purana:🙂🙂
---------------
God (Lord Shiva) is present everywhere in this world and also beyond this world. So the real nature of him cannot be known by research or intellect. He cannot be reached by our limited intellect. By his grace, if we surrender to him and show our pure devotion, he will bestow his grace upon us and reveal his true nature to us.😀
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
So let us all surrender to him by his grace and show him our utmost devotion 😇😇
சிவபெருமானை எவ்வாறு அறியலாம்??
💐திருச்சிற்றம்பலம்💐
""""""""'""'''"''""''''''''''''''"""'"'"'
பிரம்மா, திருமால் இருவரும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் தோன்றியதும், சிவபெருமான் அவர்கள் முன் பெரிய நெருப்புத் தூணாக நின்றார். எனவே, அந்த திருவுருவத்தின் திருமுடியை அறிய பிரம்மாவும்🦢, திருவடியை அறிய விஷ்ணுவும்🐗 முயன்றனர். ஆனால் அவர்களால் காண இயலவில்லை. பிறகு அவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்தவுடன் அவர்களுக்கு அருள் புரிந்தார்.
*************
இப்புராணம் உணர்த்தும் கருத்து:🌺🌺🌺
**************
இறைவன் வியாபகமாக எங்கும் நிறைந்திருப்பவர். அவ்வாறு இருக்கும் சிவபெருமானை நம்மால் அறிவைக் கொண்டு ஆராய்ந்து அறிய இயலாது. ஆனால் அவர் திருவருளாலே அவரிடம் சரணடைந்து அன்பு செலுத்தினால் அவர் தாமாகவே அவரை அறிவதற்கு உதவுவார்.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
எனவே, நாமும் அவர் திருவருளாலே அவரிடம் சரணடைந்து, அகிலம் காக்கும் பரம்பொருளான சிவபெருமானிடம் அன்பு செலுத்துவோமாக😇😇.
""""""""""""""""""""""""""""""
💐திருச்சிற்றம்பலம்💐
Thursday, 23 July 2020
Lord Shiva's grace
THIRUVASAGAM -- SIVAPURANAM:
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
18th line:
' AVAR ARULAALE AVAR THAAL VANANGI '
🌺🌺 Meaning 🌺🌺
By his grace, we worship his lotus feet
---------------------------------------
In above line, Manickavasagar explains that only by Lord Shiva's grace we can worship his Lotus feet. So by his grace, Let us worship his holy feet😇🌷🌷
சிவபெருமான் திருவருள்
திருவாசகம் -- சிவபுராணம்:🌼🌼
""""""""""""""""""""""""""""""""""""""
18ஆவது அடி:
" அவர் அருளாலே அவர் தாள் வணங்கி "
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
சிவபெருமான் திருவருள் இருந்தால் மட்டுமே அவர் திருவடிகளை வணங்க இயலும் என்று மாணிக்கவாசகர் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்😊. எனவே, நாமும் சிவபெருமான் திருவருளாலே அவர் திருவடிகளைப் பணிவோடு வணங்குவோமாக.😇😇
Tuesday, 21 July 2020
Lingam or stone??🤔
Many ask this question regarding Lingam:🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
Why the devotees are worshipping a stone(lingam) as their God??🤔🤔
Let's see a story 🌟🌟
Once there lived an old lady👵🏽 in a village. Her son, daughter in law and 3 year old grandson 👨👩👦came to her home🏕 from a distant country. They stayed with her for two weeks and then went back to their country. After they left, the old lady noticed that her grandson left the shirt🧥 which he was fond of wearing.
--------------------------------
What she did???
She kept it safely in her cupboard.🤨
--------------------------------
She wouldn't be able to meet her grandson anytime soon and she could have used for any cleaning purpose🧼🧽
But she did not do that
Because she saw her grandson in that shirt. She loved her grandson so much that she forgot it was just an ordinary shirt and whenever she saw the shirt🧥, she could remember only her grandson.👨👩👦
#####################
Similarly the devotees who love Lord Shiva would see Lord Shiva in the Lingam. But for others, they would see the lingam just as a stone.
🌷🌷🌷🌷🌷🌷
Conclusion:
If we have pure devotion towards Lord Shiva, then we would see Lingam as symbol of Lord Shiva. But if we don't have that devotion, we would forget Lord Shiva and see Lingam as a stone
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
லிங்கம்: கல்லா?? சிவபெருமானா???
🌷திருச்சிற்றம்பலம்🌷
**********************
பலர் கேட்கும் கேள்வி லிங்கத்தைக் குறித்து:🤒
ஏன் ஒரு கல்லை இறைவனாக வணங்குகின்றீர்கள்??🤔
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
இதற்கு முதலில் ஒரு கதையைக் காண்போம்.
🌺🌺🌺🌺🌺🌺
ஒரு ஊரில் வயதான முதியவள்👵🏽 ஒருவர் இருந்தார்கள். அவர்களின் மகன், மருமகள், மூன்று வயது பேரன்👨👩👦 அம்முதியவள் 👵🏽வீட்டிற்கு🏕 வந்தனர். இரண்டு வாரம் தங்கிய பின்பு புறப்பட்டார்கள். அவர்கள் ஊர் மிகவும் தொலைவில் இருப்பதால் அவர்களைக் கூடிய விரைவில் பார்க்க இயலாது🤒. அவர்கள் புறப்பட்ட பிறகு அந்த முதியவள் தனது பேரன் ஆசையாக😁 அணிந்துக் கொண்டிருந்த சட்டையை👕 மறந்து அங்கையே வைத்துவிட்டு சென்றதைக் கண்டாள்.
🌺🌺🌺🌺🌺
முதியவள் என்ன செய்தாள்??🤔
அந்த சட்டையை👕 மடித்து தனது அலமாரியில் வைத்தாள்🤨
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
அது எப்படி இருந்தாலும் அவர்களுக்கு அந்த சட்டை பயன்படப் போவதில்லை. அடுத்து அவர்கள் சந்திக்கும் போது அவர்கள் பேரன் வளர்ச்சி அடைந்திருப்பான். ஏன் அவ்வாறான ஒரு சட்டையைப் பாதுகாப்பாக வைத்தாள்??🤐
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
அம்முதியவள் தன் பேரன் மீது கொண்ட அன்பினால், அவள் அந்த சட்டையில் தன் பேரனைக் கண்டாள். அது அவர்களுக்கு வெறும் சட்டையாக தெரியவில்லை.
💮💮💮💮💮💮💮💮
அது போலவே சிவபெருமான் மீது கொள்ளும் அன்பினால், லிங்கத்தில் சிவபெருமானைக் காண்கின்றனர்😇. ஆனால் மற்றவர்களுக்கு கல் போலவே காட்சி அளிக்கும்.
**********🌟🌟🌟*********
நமக்கு சிவபெருமான் மீது நம்பிக்கை இல்லையென்றால் லிங்கம், கல் போலவே காட்சி அளிக்கும்😑. சிவபெருமான் மீது கொண்ட அன்பால் லிங்கத்தைக் கண்டால் நம் சிவபெருமானைக் காணலாம்😇.
*********
🌷திருச்சிற்றம்பலம்🌷
Monday, 20 July 2020
சிவபெருமான் எங்கே இருக்கின்றார்?
திருச்சிற்றம்பலம்
"""""""'"''''''''""'''''''''''""""""""""
திருமந்திரம் -- மூன்றாம் தந்திரம் -- அட்டமா சித்தி:
🌼🌼🌼🌼🌼🌼🌼
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருக்கின்ற நகரறி வாரே
🌼🌼🌼🌼🌼🌼🌼
விளக்கம்🌸: இறைவனைக் காண வேண்டுமென்று ஓயாமல் அலைகள் அடித்துக் கொண்டிருக்கும் கடல்கள்🌊 சூழ்ந்த இவ்வுலகம்🌏 முழுவதையும் தன் பாதம் வலிக்க நடந்து 🚶♂️🚶♀️தேடினாலும் ஒரு பயனில்லை. பார்க்கும் அனைத்தையும் இறைவனாக பார்த்து அந்த இறைவன் மீது அன்பு செலுத்துபவர்கள், சித்திகளை அடைந்து நமது உள்ளத்திலே இறைவன் வீற்றிருக்கின்றார் என்பதை அறிவார்கள்.
***
எனவே, இறைவனை வெளியில் எங்கு தேடினாலும் காண முடியாது. உண்மையான அன்பால் தேடினால் கண்டு கொள்ளலாம் என்று திருமூலர் விளக்குகின்றார்.
"""""""""""""""""""""""""""""
திருச்சிற்றம்பலம்
Where is Lord Shiva??
THIRUMANTHIRAM --- Attamaa siththi💐
🌷🌷🌷🌷🌷🌷
'Odham olikum ulagai valamvandhu
Paadhangal nova nadandhum payanillai
Kaadhalil annalai kaana iniyavar
Naadhan irukinra nagar arivaare
🌷🌷🌷🌷🌷🌷
The above verses from THIRUMANTHIRAM explains that:🌼🌼
--------------
To see God, if one walks🚶♀️🚶♂️ tirelessly around the world🌏 which is surrounded by ocean🌊 is of no use. But if one sees God in everyone and everything which is present in the world and show them pure love, he/she would attain knowledge that God is present in his/her heart.
----------------
IN A NUTSHELL, So God is found inside every being and not outside. So if we show our pure love to everyone then we can find God easily.
------------------
சிவபெருமான் நம்மிடம் எதை எதிர்பார்க்கின்றார்??
திருச்சிற்றம்பலம்
""""""""""""""""""""""""""""""
சிவபெருமான் நம்மிடம் எதை எதிர்பார்க்கின்றார்?????🤔🤔
💮💮💮💮💮💮💮💮
தக்கன் மகா வேள்வி ஒன்று நடத்தினார். ஆனால் அவ்வாறு வேள்வி நடத்தப்பட்ட காரணம் -- சிவபெருமானை அவமதிப்பதற்கு😐
💮💮💮💮💮💮💮💮
காம தேவன் சிவபெருமானிடம் தனது மலரம்புகளை எய்தி விடுகிறார். ஆனால் அதற்கான நோக்கம் -- சிவபெருமானின் தியானத்தைத் தடுப்பதற்கே😔
💮💮💮💮💮💮💮💮
சாக்கிய நாயனார் தினமும் லிங்கத்தின் மேல் கல் எறிந்தார். ஆனால் அதற்கான நோக்கம் -- மனதில் இறைவனிடம் கொண்ட அன்பின் வெளிப்பாடு🥰
💮💮💮💮💮💮💮💮
கண்ணப்ப நாயனார் தான் வேட்டையாடிய மாமிசத்தை இறைவனுக்கு வழங்கினார். ஆனால் அதற்கான நோக்கம் -- அகிலமே போற்றும் அளவிற்கு இறைவனிடம் கொண்ட பேரன்பு.♥️♥️
💮💮💮💮💮💮💮💮
இதன் விளைவுகள்:
""""""""""""""""""""""""""
வீரபத்திரர், தக்கன் வேள்வியை அழித்து, தக்கன் சிரம் கொய்தார்😡
----------------------
காம தேவன் சிவபெருமானால் எரிக்கப்பட்டான்🔥🔥
----------------------
சாக்கிய நாயனாரும், கண்ணப்பரும் இறைவனின் சிறந்த பக்தர்களாக இறைவனால் ஏற்கப்பட்டனர்.😇😇
----------------------
இதன் மூலம் நமக்கு என்ன விளங்குகிறது??
சிவபெருமான் நம்மிடம் உண்மையான அன்பை🥰 மட்டுமே எதிர்பார்க்கின்றார்.
----------------------
நாம் எதை இறைவனுக்கு வழங்குகின்றோம் என்பது முக்கியம் அல்ல
எந்த எண்ணத்துடன் வழங்குகின்றோம் என்பதே முக்கியம்😀
""""""""""""""""""""""""""""
திருச்சிற்றம்பலம்
What Lord Shiva expects from us?
What Lord Shiva expects from us??🤔🤔
The following incidents from Lord Shiva purana and lives of his devotees explains this:⚘⚘
**********
Daksha conducted a grand YAGNA. Yagna is usually done for honouring the Devas and for the welfare of the people. But here his intention was to INSULT LORD SHIVA😑
🍁🍁🍁🍁🍁🍁
Kamadeva(Manmadha) awakens Lord Shiva with a FLOWER arrow🌼. But here his intention was to DISTURB LORD SHIVA's MEDITATION.🤕
🍁🍁🍁🍁🍁🍁
Sakkiya nayanar is one of the 63 nayanars. He worshipped Lord Shiva by throwing a STONE a day at the lingam. But here his intention was to SHOW LORD SHIVA HIS PURE DEVOTION.😇
🍁🍁🍁🍁🍁🍁
Kannappa nayanar was one of the 63 nayanars. He would present the FLESH of the hunted animal to Lord Shiva. But here his intention was to show his UNIMAGINABLE DEVOTION TO LORD SHIVA.😍
-------------------------
So What happened????
Veerbhadra destroyed Yagna of Daksha and cut Daksha's head.😠
Kamadeva was burnt to ashes by Lord Shiva.😭
Sakkiya nayanar and Kannappar were accepted by Lord Shiva as his greatest devotees.😘😘
--------------------------
So What do we learn???
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
It's not the offering which is given to Lord Shiva matters, but the intention or devotion behind the offering matters.😉
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
So Lord Shiva expects pure devotion from us and not any grand offerings without devotion.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Sunday, 19 July 2020
Inner meaning of Daksha yagna (yajna) purana
The Inner Meaning of DAKSHA YAGNA PURANA:💐💐
********
We all born in this world to experience the fruits of our karmas both good and bad🤕. After the karmas get exhausted, we reach god. But our PRIDE (AANAVAM in tamil)👹 rules us like a leader and says "Whatever I say is right, I don't care what others say😏". This kind of pride prevents us from reaching God😶. So when we realize this truth and if we surrender to God and plead " Please God help us to eliminate this pride🙏🏾". Then God, by his grace cuts the head of the PRIDE that is., he destroys pride😇. But we can't reach God before our karmas get exhausted😫. So until that, whatever comes to us whether good or bad, we have to accept that it is all due to God's grace like a goat head🐐. So he placed goat head by cutting the head of the PRIDE.
----------------------
SUMMARY:🍀🍀
Pride leads to fall. To reach God, one must give up their pride. 😊😊
Whatever comes to us whether good or bad, it is all due to our past karmas. So by surrendering to God sincerely, he helps us to see both good and bad in a same way😇.
Lord Shiva purana
Daksha yajna summary:
Lord Shiva purana💐 -- The yagna of Daksha🌸🌸🌸:
*******
Lord Shiva's first wife was Sati devi. Her father was Prajapathi Daksha. Daksha did not like Lord Shiva from the beginning😔. Also Sati devi married Lord Shiva against the wishes of Daksha. This made Daksha very angry😡. Daksha thought his pride would fall if he leaves Lord Shiva as such. So he decided to humiliate Lord Shiva. So he conducted a grand yagna and invited all devas and other deities except Lord Shiva😨. Sati devi, though uninvited to yagna, went there to make her father realise his mistake. But, Daksha spoke ill 🤬of her and Lord Shiva. So she entered into the fire🔥 which was made for Yagna. Lord Shiva on knowing this, sent Veerbhadra to destroy yajna. 😤 Veerbhadra destroyed the yajna and the devas who participated in it. He beheaded Daksha. Then Daksha's wife apologized to Lord Shiva🥺. Then Lord Shiva gave life to all devas and made Daksha's body to join with a goat head🐐 and gave his life back. Daksha, with his pride completely gone, fell at the feet of Lord Shiva realizing his mistake.😇
Subscribe to:
Posts (Atom)
-
63 Nayanmars of Shaivism influenced the Bhakti movement in Southern India. In the same way, Santhaana Kuravargal influenced the growth of ...
-
In Rameswaram jyotirlinga temple, there is an old lingam which is made of salt behind the main Lingam of the temple. Even after many years, ...
-
இராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது. பல வருடங்களாக அந்த உப்புக்க...