Search This Blog

Wednesday, 30 September 2020

History of 'The Sacred Caaral' (Hymn in THIRUVASAGAM)

 🌹🌹History of The Sacred Caaral (Thiruchaazhal) (Hymn in THIRUVASAGAM) 🌹🌹

⭐⭐⭐⭐⭐

In Sri Lanka (Ceylon) there was an ascetic who was constantly repeating ‘Long Live Ponnambalam’. The king of the place could not understand this, as he was a Buddhist, and had called the ascetic to him. The ascetic went to the palace and sat down in front of the king with the same words! Upon being asked by the king to explain the meaning, the ascetic said: ‘Oh king, Ponnambalam is a sacred place in the Chola kingdom. This place is also called Chidambaram. Here the Formless God takes a Form, of Nataraja, the divine dancer, for the welfare of the world. The object of His dance is to free the souls from the clutches of Maya.

⭐⭐⭐⭐⭐

The Buddhist Guru who heard all this questioned: ‘Oh king, how can there be a God other than Lord Buddha? I shall myself go to Chidambaram and defeat the Saivite in argument and convert the temple into a Buddhist shrine😐.’ So saying he left for Tillai. The king🤴🏻 also accompanied him, with his dumb daughter👧🏻. 

The Saivites sent a message to the Chola king asking him to arrange a debate with the Buddhists when the latter had arrived at Chidambaram. The day prior to the appointed day, the Brahmins prayed to Lord Nataraja for success in the debate. That night the Lord appeared in their dream and said: ‘Approach Vadavurar (Manickavasagar) and request him to oppose the Buddhist Guru in argument’😇. 

⭐⭐⭐⭐⭐

The next morning, the Brahmins approached Vadavurar who readily agreed. He went to the temple, worshipped the Lord, and entered the hall of the debate. He did not like to see the face of the Buddhists: so, he sat behind a curtain. The Buddhists opened the debate. Manickavasagar explained the principles of Saivism. The Buddhists could not offer counter-arguments🙂. They went on repeating their arguments!🤬 Manickavasagar prayed to the Lord for help. At His instance, Devi Sarasvathi withdrew Her grace from the Buddhists, and they became dumb. The Buddhists were defeated in argument. 

⭐⭐⭐⭐⭐

The Buddhist king🤴🏻 understood Manickavasagar’s greatness. He said: "You have made my teacher and all his disciples dumb. If you can make my dumb daughter👧🏻 speak, I and my subjects will embrace Saivism." Manickavachagar asked him to bring his daughter. He prayed to the Lord for His help and then asked the girl to give proper answer to the questions put by the Buddhist Guru on Lord Shiva. The dumb daughter not only began to speak but gave fitting answers to those questions. These are compiled as the 12th hymn in THIRUVASAGAM named 'The Sacred Caaral'.They were all wonder-struck at this miracle. The king and the Buddhists recognised the superiority of Saivism and embraced it. Manickavasagar restored speech to the Buddhists also.

திருவாசகம் -- திருச்சாழல் பதிகத்தின் வரலாறு:

 திருவாசகம் -- திருச்சாழல் பதிகத்தின் வரலாறு

💐💐💐💐💐💐💐💐💐

இலங்கையில் புத்த மதம் மேலோங்கி இருந்தது.  தில்லையம்பலத்தைப் பற்றி கேள்விப்பட்டு மன்னனும் புத்தபிட்சுக்களும் தில்லையில் தங்கள் மதத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தில்லைக்கு வந்தனர்😐.  அப்போது மன்னன்🤴🏻 தன் ஊமை மகளையும்👧🏻 அழைத்து வந்தார்.  வந்தவர்கள் தில்லையில் தங்கி "நாங்கள் சைவர்களோடு வாதம் செய்து புத்த மதத்தை நிலைநாட்ட வந்தோம்" என்று தில்லை அந்தணர்களிடம் கூறினார்கள்.  அந்தணர்கள் கலக்கமுற்றார்கள்😔.  அன்று இரவு தில்லை நடராசர் அந்தணர்கள் கனவில் தோன்றி "தில்லைக்கு தற்போது வந்திருக்கும் திருவாதவூரனை அழைத்து வாதம் செய்ய சொல்லுங்கள், அவன் வெல்வான்😇" என்று கூறினார். 

⭐⭐⭐⭐⭐⭐

அந்தணர்கள் மாணிக்கவாசகரிடம் சென்று இறைவன் கூறியதைக் கூறி வாதம் புரிய அழைத்து வந்தார்கள்.  வாதம் நடந்தது. புத்தர்கள் தோற்றனர்.  இதனைப் பொறுக்காது புத்தர்கள் மாணிக்கவாசகரைத் திட்ட🤬 ஆரம்பித்தார்கள்.  திருவாதவூரார் இறைவனை வேண்ட கலைமகள் புத்தபிட்சுக்களை ஊமைகளாக்கினாள்.  அதனைக் கண்ட மன்னன்🤴🏻 பேசுவோரை ஊமையாக்கும் ஆற்றல் இருந்தால், ஊமைகளைப் பேச வைக்கவும் இயலும் அல்லவா என்று எண்ணி மாணிக்கவாசகரிடம் மன்னன் தன் மகளைப்👧🏻 பேச வைக்குமாறு வேண்டினான்.  மாணிக்கவாசகர் இறைவனை வேண்ட அவரின் மகள் பேச தொடங்கினாள்.  இதைக் கண்ட அனைவரும் திருவாதவூரரிடம் பணிந்து சைவ மதத்திற்கு மாறினர்😇.  பின்பு அனைவருக்கும் பேசும் ஆற்றல் வந்தது.  மதம் மாறிய புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விக்கு மன்னனின் மகளையே பதில் சொல்ல வைத்தார்.  புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விகளுக்கு மன்னனின் மகள் கூறிய விடைகளே 'திருச்சாழல்' என்னும் பதிகமாக அமைந்தன.

⭐⭐⭐⭐⭐⭐

Monday, 28 September 2020

Thirukkadaiyur Amirthakadeswarar temple

 💐Thirukkadaiyur Amirthakadeswarar temple💐

-----------------------

Presiding Deities🌸:  Amirthakadeswarar 

Abhirami Devi

Place🌸: Mayiladuthurai district in Tamil Nadu,  India

------------------------



திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்

 💐திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்💐

⭐⭐⭐⭐

மூலவர்💐: அமிர்தகடேசுவரர்

தாயார்💐: அபிராமி தேவி

மாவட்டம்💐: மயிலாடுதுறை

⭐⭐⭐⭐






Sunday, 27 September 2020

மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Mahalingeshwarar temple)

 💐திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில்💐

×××××××××××××××

ஆதிசங்கரர் அத்வைதம் உண்மை என்பதை நிரூபிக்கும் போது அதை ஆமோதிக்கும் விதமாக இங்கே அத்வைதம் சத்தியமே என்று சிவபெருமான் தன்னுடைய திருக்கரத்தை சிவலிங்கத் திருமேனியில் இருந்து வெளியில் எடுத்து ஆசிர்வாதம் கொடுத்த காட்சி

------------------------

💐Thiruvidaimaruthur Mahalingeshwarar temple💐

×××××××××××××××××

When Adi Shankaracharya wanted to prove that Advaitam is the truth, Lord Shiva's hand came out of the lingam with an ashirvad (blessing) saying that Satyam Advaitam (Advaitam is truth)



Friday, 25 September 2020

Weapons of war as told by Manickavasagar

THIRUVASAGAM -- Thirupadai Ezhuchi -- 1st song:

⭐⭐⭐⭐⭐

Gnaanavaal aendhumaiyar naadha paraiyaraimin

Maanamaa aerumaiyar madhiven kudaikavimin

Aananeetru kavasam adaiya pugumingal

Vaanavoor kolvhomnaam maayapadai vaaraamae

⭐⭐⭐⭐⭐

EXPLANATION:

----------------

Soldiers, during the ancient times in India under king's rule, would beat the drums🥁, take war umbrellas☂️, wear armour🔱 and go to the battlefield to defeat the enemies and save their own land

--------------

Similarly 

--------------

We must beat the drums🥁 (to continuously think and chant the mantras), take war umbrella☂️ (to continuously meditate on the meaning of those mantras), smear sacred ash which is the armour🔱 of the devotees and must defeat the opponents which is maya (one of the three impurities) and reach the abode of Lord Shiva.

********

So Manickavasagar says that these are the instruments needed for a devotee to attain Lord Shiva's holy feet by his grace😇



மாணிக்கவாசகர் கூறும் போர் கருவிகள்

திருவாசகம் -- திருப்படை எழுச்சி -- பாடல் 1:

*********

ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்

மானமா ஏறும்ஐயர் மதிவெண் குடைகவிமின் 

ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்

வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே

*********

விளக்கம்:

போருக்கு செல்லும் வீரர் பறையை🥁 அடித்துக் கொண்டு, குடையைக் கவித்துக்கொண்டு, கவசம் பூண்டு சென்று பகைப்படையை அழித்து🔱 ஊரைக் காத்துக்கொள்வர்.

----------------------

அதுபோல 

----------------------

நாமும் பிரணவ நாதமாகிய பறையை🥁 அடித்துக்கொண்டு (பிரணவம் முதலிய மந்திரங்களைக் கணித்தல்), அறிவாகிய குடையைக்☂️ கவித்துக்கொண்டு (அம்மந்திரங்களின் பொருளில் அழுந்துதல்), தூய்மையான திருநீறாகிய கவசத்தை அணிந்துக் கொண்டு சென்று, மாயையாகிய (மும்மலங்களுள் ஒன்று) படையை எதிர்த்து வென்று🔱 வானமாகிய ஊரைக் கைக்கொள்வோம் என்று அழைக்கின்றார்.

-----------------------

இவை அனைத்தும் சிவபெருமான் திருவருளாலே அவரை அடைவதற்கு உதவும் கருவிகள் என்று மாணிக்கவாசகர் கூறுகின்றார்😇



Wednesday, 23 September 2020

Pure Devotion to Lord Shiva

 WORDS IN THOSE PICTURE:

------------------

The search for God should begin in our youthful days.  If we try to search for God in our very old age👵🏽👴🏾, then it is called the Fear of Death and not spirituality 😔

-------------------

The picture explains:💐💐

In our old age, due to the fear of death if we search for God, then our intention will be to escape from the death and there will not be any devotion towards God.  If we love God without any expectations, then alone it is called Bhakti😇

----------------

EXAMPLE:

A mother loves her child without any expectations from the child 

Similarly by God's grace, we must also try to develop that kind of love towards God 

-----------------

✅If we ask "Oh God! Except you, I don't need anyone or anything in this world".  This kind of attitude is called pure devotion✅ 

------------------

❌But if we always ask Oh God!! Give me this, Give me that, then it is called trading😔 ❌

So by this attitude, true love cannot be expressed towards God

💐💐💐💐💐💐



உண்மையான பக்தி

 இப்படம் விளக்கும் கருத்து:

💐💐💐💐💐💐💐

முதுமைக் காலத்தில்👵🏽👴🏾 மரண பயத்தோடு இறைவனை வணங்கினால் அதிலிருந்து நாம் விடுபடவே நமது எண்ணங்கள் இருக்கும்.  ஆனால் உண்மையான அன்பும், பக்தியும் இறைவனிடம் செலுத்த இயலாது😑.  எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இறைவனிடம் அன்பு செலுத்தினால் தான் அது பக்தி ஆகும்😇.

--------------

உதாரணம்: தாய்🙆‍♀️ தன் குழந்தையிடம்👶🏻 எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவாள்.

நாமும் இறைவனிடம் அது போன்ற அன்பை அவர் திருவருளாலே செலுத்திட வேண்டும்

--------------

✅இறைவா!! எமக்கு தம்மை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று கூறுவது பக்தி😇 ஆகும்.✅

--------------

❌இறைவா!! எமக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தால் அது வியாபாரம் ஆகிவிடும்.❌

அப்போது இறைவனிடம் உண்மையான அன்பு ஏற்படாது.

💐💐💐💐💐



Sunday, 20 September 2020

மீனாட்சி சுந்தரேஸ்வரர் (Meenakshi Sundareswarar)

மீனாட்சி சுந்தரேஸ்வரர் 

💐💐💐💐💐💐💐💐💐💐

பவளதடாப மாலையுடன் அழகிய திருக்கோலம்.

--------------------------

Lord Meenakshi Sundareswarar

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Picture of the Lord decorated by CORAL as the ornament

-------------------------



Saturday, 19 September 2020

Potri ThiruAgaval -- 18th song

 THIRUVASAGAM -- Potri ThiruAgaval -- 18th Song:

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

Vaanork ariya marundhae potri

Aenork eliya iraivaa potri

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

EXPLANATION:

Everybody doesn't get medicines💊💊 easily.  In the same way, Devas don't reach the holy feet of Lord Shiva easily. They strive very hard for that🥵 .  So Lord Shiva is like a medicine for the Devas.

-----------------------------

But Lord Shiva resides happily😊 in the heart of every pure devotee.  So it is easier for the pure devotees😇 to reach the holy feet of Lord Shiva and realize him.

------------------------------

போற்றித் திருஅகவல் -- பாடல் 18:

 திருவாசகம் -- போற்றித் திருஅகவல் -- பாடல் 18:

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

வானோர்க் கரிய மருந்தே போற்றி

ஏனோர்க் கெளிய இறைவா போற்றி!

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

விளக்கம்:

மருந்து💊💊 அரிதில் முயன்று பெறுவது.  தேவர்கள் இறைவனை அரிதில்🥵 முயன்று பெறுகிறார்கள்.  ஆதலால், தேவர்களுக்கு இறைவன் மருந்தாயினார்.

--------------------------------

இறைவன் அடியாரிடத்தில் விரும்பித்🥰  தங்கியிருக்கின்றார்.  அதனால் அவர்கள் இறைவனை எளிதில்😇 காண்கின்றனர் என்று மாணிக்கவாசகர் நயமாக விளக்குகின்றார்.

---------------------------------

Friday, 18 September 2020

Purpose of life

 THIRUVASAGAM -- Potri ThiruAgaval: 

*************

Uraiyunar virandha voruva potri

Virikadal ulagin vilaivae potri

*************

EXPLANATION: 🌸🌸

'This world is transient, and it is filled with miseries'

This above truth is realised by us due to the experience which we gain from the world.  This makes us to realize that God alone is permanent and he alone is filled with infinite bliss.  So this triggers us to attain the holy feet of Lord Shiva.

So Manickavasagar says that the sole purpose of this worldly life is to attain and realise God



விரிகடலுலகின் விளைவு

 😊திருவாசகம் --போற்றித் திருஅகவல்: 

*******

உரையுணர் விறந்த வொருவ போற்றி

விரிகட லுலகின் விளைவே போற்றி!

*******

விளக்கம்:🌼🌼 உலகம் நிலையற்றது, துன்பமானது என்பது உலக வாழ்வின் அனுபவத்தால் உணரப்படுகிறது.  அவ்வுணர்ச்சி இறைவன் நிலையானவர், இன்பமானவர் என்பதைத் தெரிந்து அவரை அடையத் தூண்டுகிறது.  ஆகவே, உலக வாழ்வின் பயன் 'இறைவனை அடைவதே' என்பதால் 'விரிகடலுலகின் விளைவே' என்றார்.

🌺🌺🌺🌺🌺🌺



Thursday, 17 September 2020

Lord Shiva or Desire??

 This picture describes:

-----------------------

One who has the desire to reach the holy feet of Lord Shiva or one who has pure devotion for Lord Shiva should leave all other desires behind

------------------------

Whenever we have strong desire for a worldly thing or for any position in our society, we always think of fulfilling those desires and work towards that.  So during those times, we don't have the thought of God.  If we fulfill a desire, another desire arises in our mind.  So when we follow the way of fulfilling our desires, then we may commit many sins👹👹 knowingly or unknowingly.  So it makes us to forget Lord Shiva 😔

⭐⭐⭐⭐⭐⭐

So by Lord Shiva's grace if we pray to him that EXCEPT HIS HOLY FEET WE DON'T NEED ANY OF THE WORLDLY DESIRES  sincerely, then he will surely show us the right path😇

--------------------

So, whenever the desires are present in the mind there will be no Lord Shiva.   When Lord Shiva is present in our minds, then there will be no desires 

---------------------



ஆசைகள் இருக்கும் மனதில் சிவபெருமான் இல்லை

மூட்டைகள் என்று இங்கு சொல்லப்படுவது நாம் கொண்டிருக்கும் ஆசைகளே ஆகும்.  நாம் எப்பொருள் மீதோ,  எப்பதவியின் மீதோ ஆசையை வைத்தாலும் நாம் அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதிலே நம் மனம் இருக்குமே தவிர இறைவனைப் பற்றிய எண்ணம் இருக்காது.

ஒரு ஆசையை நிறைவேற்றினால் மற்றொரு ஆசை மனதில் வரும். இதனால் ஆசைகளின் வழியே செல்லும் பொழுது நம்மை அறிந்தும் அறியாமலும் பாவங்கள்👹👹 செய்ய நேரிடும். இவ்வாறு நாம் ஆசைகளின் வழியில் செல்லும் பொழுது சிவபெருமானை மறக்க இயலும்😔

⭐⭐⭐⭐⭐⭐

எனவே, சிவபெருமான் திருவருளாலே "தம் திருவடிகளைத் தவிர எமக்கு இந்த உலகில்🌍 வேறு எப்பொருள் மீதும் ஆசை வராதவாறு தாம் அருள் செய்ய வேண்டும்" என்று உண்மையாக வேண்டினால் நமக்கு சிவபெருமான் நல்வழியைக் காட்டுவார்😇.

-------------------------

எனவே, ஆசை இருக்கும் மனதில் சிவபெருமான் இருக்க மாட்டார்.

சிவபெருமான் இருக்கும் மனதில் ஆசைகள் இருக்காது.

--------------------------



Tuesday, 15 September 2020

Thiruvasagam -- 16th sentence

 THIRUVASAGAM -- Sivapuranam -- 16th sentence:

----------------------

Aaraadha inbam arulumalai potri (The One who showers grace of infinite bliss and happiness)⭐

----------------------

EXPLANATION:

This world🌍 and the worldly life are temporary.  So in that case, we cannot get permanent happiness 😀 from this temporary world.

-----------------

EXAMPLES

-----------------

💮When we enjoy while eating our favourite food🍞🧀, then after that food gets finished, we feel miserable 

⭐⭐⭐⭐⭐

💮When we feel happy by the companionship of our relatives👨‍👩‍👧‍👦 and friends,  then we feel miserable once they get separated from us

⭐⭐⭐⭐⭐

When we possess wealth 💵💵, we might feel happy.   But when the wealth gets lost or the thought of wealth getting lost, it makes us miserable 

⭐⭐⭐⭐⭐

Even for a comedy we can laugh only for a particular period of time 

⭐⭐⭐⭐⭐

There are many more examples 

---------------

But the happiness without an end (Infinite Happiness) can be obtained by Lord Shiva's grace😇.  So by his grace, surrendering to him is the only way to infinite happiness



திருவாசகத்தின் 16வது வாசகம்

 திருவாசகம் -- சிவபுராணம் -- 16வது வாசகம்🌺

------------------------

ஆராத இன்பம் அருளுமலை போற்றி

------------------------

விளக்கம்: இவ்வுலகமும்🌍, இவ்வுலக வாழ்க்கையும்🏡 நிரந்தரம் அல்ல.  அவ்வாறு இருக்கும் வகையில் நம்மால் அதிலிருந்து நிரந்தரமான இன்பம்😀 பெற  இயலாது.

-------------

உதாரணம்

-------------

💮நமக்கு விருப்பமான உணவு🧀🍞 சாப்பிடும் பொழுது இன்பம் உண்டானால் அதை உண்டு முடித்தப் பின் துன்பம்😓 ஏற்படும்

⭐⭐⭐⭐⭐

💮நம் உறவினர்களோடு👨‍👩‍👧‍👦, நண்பர்களோடு இருக்கும் பொழுது நமக்கு இன்பம் ஏற்பட்டால் அவர்கள் நம்மைப் பிரியும் பொழுது துன்பம்😓 ஏற்படும்

⭐⭐⭐⭐⭐

நம்மிடம் செல்வம்💵💵 சேரும் பொழுது இன்பம் உண்டானால் அந்த செல்வம் நம்மைவிட்டு நீங்கும் பொழுதும், நம்மைவிட்டு நீங்கிவிடுமோ என்ற எண்ணத்தின் பொழுதும் துன்பம்😓 உண்டாகும்

⭐⭐⭐⭐⭐

ஒரு நகைச்சுவைக்குக் கூட நம்மால் ஒரு அளவிற்கே சிரிக்க இயலும்

⭐⭐⭐⭐⭐

இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்

---------------

ஆனால் துன்பமே இல்லாத முடிவில்லாத பேரின்பத்தை (ஆராத இன்பம்) அருளுபவர் சிவபெருமான் ஆவார்😇.  அவரின் திருவடிகளைப் பற்றுவதே முடிவில்லா இன்பத்திற்கான வழியாகும்

💐💐💐💐💐



Sunday, 13 September 2020

Greatness of Lord Shiva's grace

 THIRUVASAGAM -- MEIYUNARDHAL -- 2nd SONG: 

☆☆☆☆☆☆☆☆☆☆

Kollaen purandharan maalayan vaazhvu kudikedinum

Nallaen ninadhadi yaarodal laalnara gampuginum

Ellaen thiruvaru laalae irukka periniraivaa

Ullaen piradheivam unnaiyal laadhengal uthamanae

☆☆☆☆☆☆☆☆☆☆

EXPLANATION:

----------------

Manickavasagar says:

My Lord! If I receive your grace and live with your grace, then:

----------------

I shall not need luxurious life of Indra, Vishnu, Brahma 

⭐⭐⭐⭐

Even if my family gets destroyed, except your devotees I shall not make friends with anyone 

⭐⭐⭐⭐

I shall not depreciate even if I go to hell👺👹

⭐⭐⭐⭐

Expect you, I shall not think❌ of any other God or Deva in my mind

⭐⭐⭐⭐

By this, Manickavasagar explains the greatness of Lord Shiva's grace and if we receive his grace, then that alone is sufficient for us 

( There will be no need for luxurious life, no need to depend on others, no fear of going to hell, no need to think of other Devas)



சிவபெருமான் திருவருளின் பெருமை

 திருவாசகம் -- மெய்யுணர்தல் -- பாடல் 2:

☆☆☆☆☆☆☆☆☆☆

கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்


நள்ளேன் நினதடி யாரொடல் லால்நர கம்புகினும்


எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின்இறைவா


உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே

☆☆☆☆☆☆☆☆☆☆

விளக்கம்:

-------------

எங்கள் தலைவனே! உன் திருவருளோடு கூடி இருக்கப் பெறுவேனாயின்:

⭐⭐⭐⭐

இந்திரன், திருமால், பிரமன் ஆகிய அவர்களுடைய வாழ்வைப் பொருளாக ஏற்க மாட்டேன்

⭐⭐⭐⭐

எனது குடி அழிந்தாலும் உன் அடியாரோடன்றிப் பிறரோடு நட்புக் கொள்ள மாட்டேன்

⭐⭐⭐⭐

நரகத்திற்👹👺 புகுந்தாலும் அதனை இகழமாட்டேன்

⭐⭐⭐⭐

உன்னையன்றி வேறு தெய்வங்களை மனத்தாலும் நினைக்க மாட்டேன்❌

-----------

என்று மாணிக்கவாசகர் கூறி, சிவபெருமானின் திருவருள் பெருமையை உணர்த்துகின்றார்.💐💐



Friday, 11 September 2020

Thirumoolar tells about the pitiable condition of our lives

 THIRUMANTHIRAM -- Seventh Thanthiram -- Kaedu Kandu Irangal -- 6th song💐: 

⭐⭐⭐⭐⭐

Inbathu laepirandhu inbathu laevalarndhu

Inbathulae thilai kindradhu idhumarandhu

Thunbathu laesilar sorodu kooraiyendru

Thunbathu laenindru thoongugin raargalae

⭐⭐⭐⭐⭐

EXPLANATION:

The Atman (The Self) is ever blissful😇.  During birth, during life, during realization the Atman is always the same (blissful).

**********

But this above truth is forgotten by us.

**********

Due to ignorance, we think that we are in suffering and to eliminate it we go in search of food🥖🍞 and clothes🥻🧥 and we get afflicted by that.  Thirumoolar says that this state of ignorance is really pitiable😢.



திருமூலர் எதைக் கண்டு இரங்குகின்றார்?

 திருமந்திரம் -- ஏழாம் தந்திரம் -- கேடுகண்டிரங்கல் -- பாடல் 6:

💐💐💐💐💐💐

இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து

இன்பத்து ளேதிளைக் கின்றது இதுமறந்து

துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று

துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே

💐💐💐💐💐💐

விளக்கம்:

ஆன்மா ஆனந்தமயமானது😇.  பிறக்கும் பொழுதும், வாழும் பொழுதும், உணரும் பொழுதும் ஆன்மா பரமானந்தத்திலேயே இருக்கின்றது.  

------------------

ஆனால் அதை மறந்து

------------------

அறியாமையால் தாம் துன்பத்திலே😑 மூழ்கியிருப்பதாக கருதிக்கொண்டு அதனைப் போக்க உடை🧥🥻, உணவு🥖🍞 என்று அலைந்து, அவற்றைப் பெற வேண்டி அல்லற்படுகின்றனர்.  இது இரங்கத்தக்கது😢 என்று திருமூலர் கூறுகின்றார்



Wednesday, 9 September 2020

IMPERMANENCE OF LIFE

THIRUMOOLAR explains the impermanence of life in his THIRUMANTHIRAM 

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

Thirumanthiram -- Yaakai nilayaamai -- 6th song:

🌹🌹🌹🌹

Adapanni vaithaar adisilai hundaar

Madakodi yaarodu mandhanang kondaar

Idapakka maeirai nondhadhing enraar

Kidakka paduthaar kidandhozhin dhaare

🌹🌹🌹🌹

EXPLANATION:

⭐A householder ate the food🍞 which was cooked by his wife

⭐After eating the food, he chatted merrily with his wife 

⭐Then he said that he got a pain in the left shoulder which was radiating to left shoulder and lay on the floor 

⭐The man who lay down did not wake up again and died

***************

This shows how impermanent our life is.  So we must understand this and surrender to Lord Shiva by his grace and worship him with pure devotion 😇



வாழ்க்கையின் நிலையாமை

வாழ்க்கையின் நிலையாமையை மிகவும் எளிதாக திருமூலர் விளக்குகின்றார்

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

திருமந்திரம் -- யாக்கை நிலையாமை -- பாடல் 6:

⚘⚘⚘⚘

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்

இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார்

கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

⚘⚘⚘⚘

விளக்கம்:  உணவு சமைத்தற்கு வேண்டுவனவற்றை ஈட்டிக் கொணர்ந்து வைத்த தலைவர், சமைத்தாயின பின்பு அவ்வுணவை உண்டார்; பின் தன் இளம் மனைவியுடன் சுகமாக குலாவினார்; பின் இடது பக்கம் சிறிது வலிக்கின்றது என்று படுத்தார்; படுத்தவர் உயிரிழந்துவிட்டார்.

**********

வாழ்க்கை எந்த அளவிற்கு நிலைப்புத் தன்மை இல்லாதது என்று உணர்ந்து, என்றும் நிலைத்திருக்கும் சிவபெருமானை அவர் திருவருளாலே வணங்குவோமாக.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼



Tuesday, 8 September 2020

Santhaana Kuravargal

63 Nayanmars of Shaivism influenced the Bhakti movement in Southern India.  In the same way,  Santhaana Kuravargal influenced the growth of Saiva Siddantha (Knowledge of God in Shaivism).

-------------------------------------

In this picture,  Santhaana kuravargal in the order of GURU ( Master ) to DISCIPLE 


---------------------------------

AGACHANTHAANA KURAVARGAL:

( From Left to Right)

1. THIRUNANDHIDEVAR 

2. SANARKUMAARAR 

3. SATHIYAGNAANA DHARISINIGAL 

4. PARANJODHIYAAR 

---------------------------------

PURACHANTHAANA KURAVARGAL:

(From Left to Right)

1. MEIKANDAAR 

2. ARUNANDHI SIVAACHAARIYAAR 

3. MARAIGNAANA SAMBANDHAR

4. UMAAPATHI SIVAACHAARIYAAR 




சந்தான குரவர்கள்

 சந்தான குரவர்கள்:

""""""""""""""""""""""""""

நாயன்மார்கள் சைவ சமயத்தின் பக்தி நெறியை வளர்த்தார்கள்.  அதுபோல் சந்தான குரவர்கள் சைவ சமயத்தின் அறிவு நெறியை வளர்த்தவர்கள்.

------------------------------

குரு முதல் சீடர்கள் வரை வரிசையாக இப்படத்தில் விளக்கப்பட்டது


அகச்சந்தான குரவர்கள்:


புறச்சந்தான குரவர்கள்:



THIRUNAVUKARASAR's FIRM DETERMINATION

 FIRM DETERMINATION OF THIRUNAVUKARASAR:💐💐

----------------------------

Thirunavukarasar (Appar) during his old age had a wish to get darshan of Lord Shiva and Parvati devi at Mount Kailash.  So he set on a journey by his foot🚶‍♂️to Mount Kailash.  He crossed many cities, towns🌆🌇, forests🌾🌾🌵🌵.  He visited many Lord Shiva temples in North India during his journey.  But due to his old age, his legs🦶🏼 got weakened and was unable to walk.  But that could not stop Appar.  He crawled on the ground and the blood oozed from the body.  He even crawled on the back and rolled on the ground due to his firm determination of getting the darshan of Lord Shiva at Mount Kailash.  So Lord Shiva in the form of saint appeared before Appar and said that he will not get darshan of Lord Shiva here.  But Appar declared " Either I shall have a darshan of Lord Shiva here or I shall die here".  So Lord Shiva convinced Appar to take a dip in nearby pond and said he would have his darshan at Thiruvaiyaaru.  Appar did the same.

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

Nowadays, most of us are not determined to finish our work or task that we carry on.  But Appar who had the wish to have darshan of Lord Shiva at Mount kailash was very much determined and was focused on his goal.

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

So the above incident from Appar's life becomes a lesson for us to be DETERMINED AND FOCUSED in any activity which we undertake 

💐💐💐💐💐💐💐💐💐💐💐

திருநாவுக்கரசரின் மன உறுதி

 திருநாவுக்கரசரின் மனவுறுதி: 💐💐

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

திருநாவுக்கரசர் (அப்பர்) தனது முதுமை வயதில் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருக்கையிலையில் காண வேண்டும் என்று எண்ணினார்.  அவர் அதற்காக தனது நடைப்பயணத்தைத்🚶‍♂️ தொடங்கினார்.  பல ஊர்களையும்🌆🌇, காடுகளையும்🌾🌾🌵🌵 கடந்து சென்றார்.  வழியில் காசி விஸ்வநாதரையும் தரிசித்து😇 திருக்கையிலை நோக்கி சென்றார்.  அவரின் முதுமையால் அவர் காலகள் செயலிழந்தன🦶🏼.  ஆனாலும் அவர் தன் பயணத்தை விட்டுவிட இல்லை.  மார்பால் தவழ்ந்து சென்றார்.  குருதி பெருகியது.  ஆனாலும் மனவுறுதியுடன் முதுகால் தவழ்ந்து சென்றார்.  பிறகு சிவபெருமானே முனிவர் வடிவில் வந்து அவருக்கு தரிசனம் இங்கு கிட்டாது என்று கூறியதும், அப்பர் "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்" என்று மறுத்தார்.  அதற்கு சிவபெருமான் அப்பரிடம் திருக்கையிலை காட்சியைத் திருவையாற்றில் காணுமாறு கூறி அருகிலுள்ள குளத்தில்🏞 மூழ்கி எழுமாறு உரைத்தார்.  பிறகு அப்பரும் அவ்வாறே செய்தார்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

நம்முள் பலர் ஒரு செயலை ஆரம்பித்தால் அதனை இடையிலே விட்டுவிடுகின்றோம்.  ஆனால் அப்பர் பெருமானோ திருக்கையிலையில் சிவபெருமானைக் காண வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே முன் நிறுத்தி அதற்காக மன உறுதியுடன் செயல்பட்டார். 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 எனவே, அப்பர் பெருமானின் இவ்வாழ்க்கை வரலாறு நம் அனைவருக்கும், எவ்வாறு மனவுறுதியுடன் செயல்பட வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றது.

💐💐💐💐💐💐💐💐💐

Sunday, 6 September 2020

Pancha bootha sthalam (பஞ்ச பூதத் தலங்கள்)

சிவபெருமானின் பஞ்ச பூதத் தலங்கள்: 

நிலம்🌏-- காஞ்சிபுரம் ஏகம்பரநாதர் கோயில் (பிருத்வி லிங்கம்)

நீர்🌊-- திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில் (ஜம்பு லிங்கம்)

நெருப்பு🔥-- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் (அக்னி லிங்கம்)

காற்று🌬-- திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில் (வாயு லிங்கம்)

ஆகாயம்🌌-- சிதம்பரம் நடராசர் கோயில் (ஆகாச லிங்கம்)

========================================

There are five temples of lord Shiva according to five elements of nature:

LAND🌍= Kanchipuram Ekambareswarar temple 

(Prithvi Lingam)

WATER🌊= Thiruvaanaikaa Jambukeswarar temple 

(Jambu lingam)

FIRE🔥= Thiruvannamalai Annamalaiyar temple 

(Agni lingam)

AIR🌬= Sri Kalahasti temple

(Vayu lingam)

SPACE🌌= Chidambaram Natarajar temple

(Aakasa lingam)

__________________________________________________



Saturday, 5 September 2020

State of people who insult Lord Shiva

THIRUMANTHIRAM -- Second Thanthiram -- Siva nindhai:

💐💐💐💐💐💐

Thelivuru gnaanathu sindhaiyin ullae

Alivuru vaarama raapadhi naadi

Eliyanen dreesanai neesar igazhil

Kiliyondru poonaiyaar keezhadhu vaagumae

💐💐💐💐💐💐

EXPLANATION

Person with true knowledge (Knowledge of God) will always think of Lord Shiva, will realize him who is the leader of Devas and receive his grace

🌼🌼🌼🌼🌼🌼

But ignorant people who thinks Lord Shiva as one of the small Gods and speak ill of him, will attain a state which is equivalent to the parrot which gets torn apart by a cat🐈



சிவ நிந்தை செய்பவர்களின் நிலை

 திருமந்திரம் -- இரண்டாம் தந்திரம் -- சிவ நிந்தை:

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே

அளிவுறு வாரம ராபதி நாடி

எளியனென் றீசனை நீசர் இகழில்

கிளியொன்று பூஞையாற் கீழது வாகுமே

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

விளக்கம்:

தெளிந்த ஞானம் உள்ளவர்கள் சிந்தனை செய்து தமக்குள்ளே இருக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவபெருமானை உணர்ந்து அவருடைய அருளைப் பெறுவார்கள்😇.  

⭐⭐⭐⭐⭐⭐⭐

தெளிந்த ஞானம் இல்லாத கீழான மக்கள் சிவபெருமானை சிறு தெய்வமாக எண்ணி இகழ்ந்து🤬 புறக்கணித்தால் அவர்களின் நிலை பூனையால்🐈 கிழிக்கப்பட்ட கிளிபோல ஆகும் என்று திருமூலர் கூறுகின்றார்.



Friday, 4 September 2020

சைவ சித்தாந்தம் ( Saiva siddhantham )

சைவ சித்தாந்தம் கூறும் முக்கிய கருத்து:
************************************
"பசு, பாசத்தை நீங்கி பதியை அடைதல்"
பசு என்றால் உயிர்⛅
பாசம் என்றால் உலகப்பொருள்☁️
பதி என்றால் இறைவன்🌞
______________________________________🌻
Saiva siddantha in a nutshell:🌺
***********************************
" Soul should leave the wordly things to reach the God". Since love for god and love for wordly things (which are temporary) are just opposites, one should have dispassion towards wordly things to have pure love for god and reach him🌟🌟🌟

Wednesday, 2 September 2020

Most Important Scriptures of Shaivism

 MOST IMPORTANT SCRIPTURES IN SHAIVISM:

💐💐💐💐

✅Vedas - 4

✅Agamas - 28

✅Puranas - 18+

✅Thirumurai - 12

✅Saiva Siddantha books - 14

✅More than 100 holy scriptures of various Saints of Shaivism



சைவ சமயத்தின் தலையாய நூல்கள்

 



Tuesday, 1 September 2020

Lord Shiva Panchakshara (திருவைந்தெழுத்து)

MEANING OF *THIRUVAINDHELUTHU*

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

THIRUVAINDHELUTHU -- " Om NaMa ShiVaaYa"

××××××××××××××

Meaning of THIRUVAINDHELUTHU 🍀

Na -- Lord Shiva's concealing grace

Ma -- Impurities like Pride (aanavam), Karma, Maya

Shi -- Lord Shiva 

Va -- Lord Shiva's revealing grace

Ya -- Aanma (Soul)

××××××××××××

THIRUVAINDHELUTHU or Lord Shiva's Panchakshra  is the most powerful mantra. By God's grace, if one could chant this mantra with devotion, one can reach the abode of Lord Shiva💐💐💐

****************

THIRUVAINDHELUTHU -- THIRU+AINDHU+ELUTHU

THIRU -- Respectable 

AINDHU -- Five (in tamil)

ELUTHU -- Letters

********